கரியமணி
kariyamani
கருகுமணி ; கண்மணி ; கருஞ்சீரகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருகுமணி. (யாழ். அக.) 1. Small black beads; கண்மணி. (யாழ். அக.) 2. Pupil of the eye; கருஞ்சீரகம். (சங். அக.) 3. Black cumin;
Tamil Lexicon
ஒரு கண்மணி, கரியபாசி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A string of small black beads.
Miron Winslow
kariya-maṇi
n. id.+.
1. Small black beads;
கருகுமணி. (யாழ். அக.)
2. Pupil of the eye;
கண்மணி. (யாழ். அக.)
3. Black cumin;
கருஞ்சீரகம். (சங். அக.)
DSAL