கரிக்கோடிடுதல்
karikkoatiduthal
கருஞ்சாந்தால் நெற்றிக்குறியாகக் கோடு இடுதல் ; மோவாயில் மயிர் அரும்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருஞ்சாந்தால் நெற்றிக்குறியாகக்கோடு இடுதல். 1. To put a kari-k-kōṭu on the forehead; மோவாயில் மயிர் அரும்புதல். (W.) 2. To appear, as soft hair, on the chin of a young man;
Tamil Lexicon
, ''v. noun'' The ap pearing of soft hairs on the chin of young men.
Miron Winslow
kari-k-kōṭiṭu-
v. intr. id. +.
1. To put a kari-k-kōṭu on the forehead;
கருஞ்சாந்தால் நெற்றிக்குறியாகக்கோடு இடுதல்.
2. To appear, as soft hair, on the chin of a young man;
மோவாயில் மயிர் அரும்புதல். (W.)
DSAL