கரவடர்
karavadar
திருடர் ; வஞ்சகர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருடர். (திவா.) 1. Thieves; வஞ்சகர். 2. Deceivers, crafty persons;
Tamil Lexicon
, ''s.'' Thieves, திருடர். 2. Deceivers, crafty persons, வஞ்சகர்.
Miron Winslow
karavaṭar
n. கரவடம்.
1. Thieves;
திருடர். (திவா.)
2. Deceivers, crafty persons;
வஞ்சகர்.
DSAL