கௌரவர்
gauravar
குருகுல வேந்தனான திருதராட்டிரன் மக்கள் , துரியர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See கவுரவர். வரிவெஞ்சிலைக்கை கௌரவர் (பாரத. ஒன்பதாம். 31). Kaurava princes.
Tamil Lexicon
the Kauravas, the rivals of the Pandavas, கவுரவர்.
J.P. Fabricius Dictionary
, [kauravar] ''s.'' Descendants of the ''Koura'' dynasty,குருகுலவேந்தர். W. p. 254.
Miron Winslow
kauravā
n. Kaurava.
Kaurava princes.
See கவுரவர். வரிவெஞ்சிலைக்கை கௌரவர் (பாரத. ஒன்பதாம். 31).
DSAL