கரவடநூல்
karavadanool
களவைப்பற்றிக் கூறும் நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களவைப்பற்றிக் கூறும் நூல். (சிலப்.178, 180, அரும்.) A treatise on theft, probably adapted from a Sanskrit work on the subject by Karavaṭa who is better known as Karnīsuta;
Tamil Lexicon
karavaṭa-nūl
n. கரவடம்+.
A treatise on theft, probably adapted from a Sanskrit work on the subject by Karavaṭa who is better known as Karnīsuta;
களவைப்பற்றிக் கூறும் நூல். (சிலப்.178, 180, அரும்.)
DSAL