Tamil Dictionary 🔍

கரடிப்பறை

karatipparai


கரடி கத்துவதுபோல் ஓசையுண்டாக்கும் பறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கரடிகை. (திவா.)

Tamil Lexicon


தட்டை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' A drum that sounds like the growling of a bear, ஓர்ப றை.

Miron Winslow


karaṭi-p-paṟai
n. id. +.
See கரடிகை. (திவா.)
.

DSAL


கரடிப்பறை - ஒப்புமை - Similar