Tamil Dictionary 🔍

கரபம்

karapam


மணிக்கட்டிலிருந்து விரல்வரை உள்ள பகுதி ; யானை ; கழுதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுதை. (W.) Ass; யானை. ஒருநாற் றந்தக் கரபத்தி னண்ணல் (கந்தபு. அசமுகிந. 22). 2. Elephant; மணிக்கட்டிலிருந்து விரல்வரையில் உள்ள பகுதி. யானைத் தடவுடைக் கையுங் கரபமும் (திருவிளை. உக்கிர. வேல்வளை. 39). 1. Metacarpus, the part of the hand between the wrist and fingers;

Tamil Lexicon


s. the part of the hand between the wrist and the fingers; 2. an elephant; 3. an ass.

J.P. Fabricius Dictionary


கழுதை.

Na Kadirvelu Pillai Dictionary


, [krpm] ''s.'' Ass, கழுதை ''(p.)''

Miron Winslow


karapam
n. karabha.
1. Metacarpus, the part of the hand between the wrist and fingers;
மணிக்கட்டிலிருந்து விரல்வரையில் உள்ள பகுதி. யானைத் தடவுடைக் கையுங் கரபமும் (திருவிளை. உக்கிர. வேல்வளை. 39).

2. Elephant;
யானை. ஒருநாற் றந்தக் கரபத்தி னண்ணல் (கந்தபு. அசமுகிந. 22).

karapam
n. prob. gardabha.
Ass;
கழுதை. (W.)

DSAL


கரபம் - ஒப்புமை - Similar