Tamil Dictionary 🔍

கரந்தைத்திணை

karandhaithinai


பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்டலைக் கூறும் புறத்திணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர் கவர்ந்த நிரையை மீட்டலைக்கூறும் புறத்திணை. (பு. வெ. 2, 1, உரை.) Theme of recovering the herd of cows seized by the enemy as a signal of the declaration of hostilities;

Tamil Lexicon


karantai-t-tiṇai
n. கரந்தை+. (Puṟap.)
Theme of recovering the herd of cows seized by the enemy as a signal of the declaration of hostilities;
பகைவர் கவர்ந்த நிரையை மீட்டலைக்கூறும் புறத்திணை. (பு. வெ. 2, 1, உரை.)

DSAL


கரந்தைத்திணை - ஒப்புமை - Similar