உறுக்காட்டம்
urukkaattam
உறுக்குதல் , அதட்டுதல் ; உறுக்கிப் பேசும் முறை ; அதிகாரம் செலுத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிகாரஞ்செலுத்துகை. 2. Command, exercise of authority; அதட்டுகை. 1. Rebuking, threatening, re-primanding;
Tamil Lexicon
uṟukkāṭṭam
n. உறுக்கு+காட்டு-. (W.)
1. Rebuking, threatening, re-primanding;
அதட்டுகை.
2. Command, exercise of authority;
அதிகாரஞ்செலுத்துகை.
DSAL