கயாவாளி
kayaavaali
பேராசைக்காரன் ; அயோக்கியன் ; கயையிற் செய்யும் சிராத்தத்தில் உண்ணுதற்குரிய அந்தணன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேராசைக்காரன். (C. G.) 2. Extortioner; அயோக்கியன். 3. Dishonest, unscrupulous fellow; கயையிற் செய்யுஞ் சிராத்தத்தில் உண்ணுதற்கு உரிய பிராமணன். 1. One of the priestly class at Gayā;
Tamil Lexicon
kayā-vāḷi
n. id. + U. wāl.
1. One of the priestly class at Gayā;
கயையிற் செய்யுஞ் சிராத்தத்தில் உண்ணுதற்கு உரிய பிராமணன்.
2. Extortioner;
பேராசைக்காரன். (C. G.)
3. Dishonest, unscrupulous fellow;
அயோக்கியன்.
DSAL