கம்மியன்
kammiyan
தொழிலாளி ; கம்மாளன் ; நெய்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கம்மாளன். (திவா.) 2. Smith, artisan; தொழிலாளி. கம்மியறு மூர்வர்களிறு (சீவக. 495). 1. Servant, labourer; நெய்பவன். கம்மியர் குழீஇ (மதுரைக். 521). 3. Weaver
Tamil Lexicon
kammiyaṉ
n. karmaṇya.
1. Servant, labourer;
தொழிலாளி. கம்மியறு மூர்வர்களிறு (சீவக. 495).
2. Smith, artisan;
கம்மாளன். (திவா.)
3. Weaver
நெய்பவன். கம்மியர் குழீஇ (மதுரைக். 521).
DSAL