காம்பிலி
kaampili
வடநாடுகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடநாடுகளுள் ஒன்று. காம்பிலிக் காவன்மன்னன் (சீவக.611). Name of an ancient kingdom in N. india;
Tamil Lexicon
ஒருதேயம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kāmpili] ''s.'' Name of a country in northern India; also its capital, ஓர்தேயம். Wils. p. 219,
Miron Winslow
kāmpili
n. kāmpilya.
Name of an ancient kingdom in N. india;
வடநாடுகளுள் ஒன்று. காம்பிலிக் காவன்மன்னன் (சீவக.611).
DSAL