Tamil Dictionary 🔍

சிம்பிலி

simpili


வெல்லமும் தேங்காயும் கேழ்வரகுமாவுஞ் சேர்த்துப் பண்ணின பிட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சர்க்கரையும் தேங்காயும் கேழ்வரகும் மாவுஞ் சேர்த்துப்பண்ணின பிட்டு. Loc. Comestibles made of ragi flour mixed with jaggery and coconut;

Tamil Lexicon


cimpili,
n.
Comestibles made of ragi flour mixed with jaggery and coconut;
சர்க்கரையும் தேங்காயும் கேழ்வரகும் மாவுஞ் சேர்த்துப்பண்ணின பிட்டு. Loc.

DSAL


சிம்பிலி - ஒப்புமை - Similar