கவ்வாணம்
kavvaanam
குறிஞ்சியாழ்த்திறங்களுள் ஒன்று. (பிங்.) An ancient secondary melody-type of the kuṟici class;
Tamil Lexicon
ஒரு பண்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kvvāṇm] ''s.'' A kind of singing or tune, ஓர்பண். (சது.)
Miron Winslow
kavvāṇam
n.
An ancient secondary melody-type of the kuṟinjci class;
குறிஞ்சியாழ்த்திறங்களுள் ஒன்று. (பிங்.)
DSAL