Tamil Dictionary 🔍

கம்பரிசி

kamparisi


கம்புத்தவசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கம்புத்தானியம். Husked grain of Bulrush Millet;

Tamil Lexicon


, ''s.'' The husked grain of கம்பு.

Miron Winslow


kamparici
n. கம்பு+.
Husked grain of Bulrush Millet;
கம்புத்தானியம்.

DSAL


கம்பரிசி - ஒப்புமை - Similar