காப்பரிசி
kaapparisi
பிறந்த குழந்தைகளுக்குக் காப்பிடும் நாளில் வழங்கும் பாகு கலந்த அரிசி ; திருமணம் முதலிய காலங்களில் காப்புநாண் கட்டும்போது கையிலிடும் அரிசி ; கிறித்து பிறந்த பதின் மூன்றாம் நாள் திருவிழாவில் கோயிலில் வழங்கும் பாகுகலந்த அரிசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிறிஸ்துபிறந்த பதின்மூன்றாம்நாள் உற்சவத்தில் கோயிலில் வழங்கும் பாகுகலந்த அரிசி. R.C. 3. Rice mixed with treacle distributed in Roman Catholic churches on the Epiphany, the 13th day after the Nativity; விவாக முதலிய காலங்களில் காப்புநாண்கட்டும்போது கையிலிடும் அரிசி. Loc. 2. Rice held in the hands of a person on his marriage occasion, when a string is tied round his wrist, with mantras to ward off evil; பிறந்தகுழந்தைக்குக் காப்பிடும் நாளில் வழங்கும் பாகுகலந்த அரிசி. 1. Rice mixed with treacle generally distributed on the occasion when a new born bady is provided with bangles, etc.;
Tamil Lexicon
அட்சதை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kāpprici] ''s.'' The rice held in the hands of a bride and bridegroom.
Miron Winslow
kāpparici
n. காப்பு +.
1. Rice mixed with treacle generally distributed on the occasion when a new born bady is provided with bangles, etc.;
பிறந்தகுழந்தைக்குக் காப்பிடும் நாளில் வழங்கும் பாகுகலந்த அரிசி.
2. Rice held in the hands of a person on his marriage occasion, when a string is tied round his wrist, with mantras to ward off evil;
விவாக முதலிய காலங்களில் காப்புநாண்கட்டும்போது கையிலிடும் அரிசி. Loc.
3. Rice mixed with treacle distributed in Roman Catholic churches on the Epiphany, the 13th day after the Nativity;
கிறிஸ்துபிறந்த பதின்மூன்றாம்நாள் உற்சவத்தில் கோயிலில் வழங்கும் பாகுகலந்த அரிசி. R.C.
DSAL