Tamil Dictionary 🔍

கமலக்கண்ணன்

kamalakkannan


தாமரைக் கண்களையுடைய திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால் (திவா.) Viṣṇu, the lotus-eyed;

Tamil Lexicon


விண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Vishnu, the lotus-eyed, விஷ்ணு.

Miron Winslow


kamala-k-kaṇṇaṉ
n. kamala +.
Viṣṇu, the lotus-eyed;
திருமால் (திவா.)

DSAL


கமலக்கண்ணன் - ஒப்புமை - Similar