Tamil Dictionary 🔍

கடல்வண்ணன்

kadalvannan


திருமால் ; ஐயனார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால். (மணி. 27, 98.) 1. Viṣṇu, the colour of whose body is like that of the dark green sea; ஜயனார். (சூடா.) 2. Aiyaṉār, a village deity;

Tamil Lexicon


ஐயன்,விண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Vishnu, விட் டுணு. 2. Ianar, ஐயனார். ''(p.)''

Miron Winslow


kaṭal-vaṇṇaṉ
n. id. +. [M. kadalvaṇṇan.]
1. Viṣṇu, the colour of whose body is like that of the dark green sea;
திருமால். (மணி. 27, 98.)

2. Aiyaṉār, a village deity;
ஜயனார். (சூடா.)

DSAL


கடல்வண்ணன் - ஒப்புமை - Similar