ஓரக்கண்ணன்
oarakkannan
சாய்ந்த பார்வையுடையவன் ; ஒருதலைப் பட்சமாய் நடப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாய்ந்த பார்வையுடையவன். 1. Squint-eyed man; பட்சபாதஞ் செய்பவன். 2. Partisan; man who is biassed;
Tamil Lexicon
, ''s.'' A squint-eyed person. 2. ''(fig.)'' A partial man.
Miron Winslow
ōra-k-kaṇṇaṉ
n. id.+.
1. Squint-eyed man;
சாய்ந்த பார்வையுடையவன்.
2. Partisan; man who is biassed;
பட்சபாதஞ் செய்பவன்.
DSAL