Tamil Dictionary 🔍

கமனசித்தர்

kamanasithar


வானவழியே நினைத்தவிடம் செல்லவல்ல சித்தர். (W.) Siddhas reputed to have the supernatural power of freely traversing through space;

Tamil Lexicon


, ''s.'' A class of men who have attained superhuman powers to pass through space, நினைக்குமிடத்துக்கெல் லாம்போகுஞ்சித்தர்.

Miron Winslow


kamaṉa-cittar
n. id. +.
Siddhas reputed to have the supernatural power of freely traversing through space;
வானவழியே நினைத்தவிடம் செல்லவல்ல சித்தர். (W.)

DSAL


கமனசித்தர் - ஒப்புமை - Similar