Tamil Dictionary 🔍

கன்னியூஞ்சல்

kanniyoonjal


திருமணச் சடங்கின் தொடக்கத்தில் மணமக்கள் ஆடும் ஊஞ்சல் ஆட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகச்சடங்கின் தொடக்கதில் மணமக்கள் ஆடும் ஊஞ்சலாட்டம். Ceremonial swing of the bride and bridegroom at the beginning of marriage;

Tamil Lexicon


kaṉṉi-y-ūnjcal
n. id. +.
Ceremonial swing of the bride and bridegroom at the beginning of marriage;
விவாகச்சடங்கின் தொடக்கதில் மணமக்கள் ஆடும் ஊஞ்சலாட்டம்.

DSAL


கன்னியூஞ்சல் - ஒப்புமை - Similar