Tamil Dictionary 🔍

கன்னெஞ்சன்

kannenjan


கொடிய மனமுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வன்மனமுள்ளவன். அன்ப ரன்புக்கெளியை கன்னெஞ்சனுக் கெளியையோ (தாயு. கருணா. 9). Hard- hearted, unfeeling, unrelenting person;

Tamil Lexicon


kaṉṉenjcaṉ
n. கல்+ நெஞ்சன்.
Hard- hearted, unfeeling, unrelenting person;
வன்மனமுள்ளவன். அன்ப ரன்புக்கெளியை கன்னெஞ்சனுக் கெளியையோ (தாயு. கருணா. 9).

DSAL


கன்னெஞ்சன் - ஒப்புமை - Similar