கன்னிக்காய்
kannikkaai
முதன்முதலில் காய்க்கும் காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதன்முதலாகக் காய்க்குங்காய். Nā. First fruits of a plant;
Tamil Lexicon
kaṉṉi-k-kāy
n. கன்னி+.
First fruits of a plant;
முதன்முதலாகக் காய்க்குங்காய். Nā.
DSAL