Tamil Dictionary 🔍

கனிக்காய்

kanikkaai


பழக்கு நிலையிலுள்ள காய். (சிலப். 16, 24, உரை.) Unripe fruit in the process of ripening;

Tamil Lexicon


உதாயக்காய்.

Na Kadirvelu Pillai Dictionary


kaṉi-k-kāy
n. கனி3 +.
Unripe fruit in the process of ripening;
பழக்கு நிலையிலுள்ள காய். (சிலப். 16, 24, உரை.)

DSAL


கனிக்காய் - ஒப்புமை - Similar