Tamil Dictionary 🔍

கன்னிகை

kannikai


குமரி ; தாமரைக்கொட்டை ; பூ மொட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமரைக்கொட்டை. 1. Pericarp of the lotus; பூவின்மொட்டு. 2. Flower bud; குமரி. Virgin;

Tamil Lexicon


s. a virgin, கன்னி. கன்னிகாதானம், கன்னியாதானம், giving a vigin in marriage without receiving the customary gift,-one of the 32 meritorious acts. கன்னியாகுமரி, Cape Comorin. கன்னியாஸ்திரி, கன்னிப்பெண், கன் னியாப்பெண், a virgin, a spinster.

J.P. Fabricius Dictionary


, [kaṉṉikai] ''s.'' A virgin undeflour ed, a girl unmarried, கன்னிமையழிவில்லாள். 2. The five கன்னிகை, viz.: அகலிகை, the wife of கௌதமன்; துரோபதை, the wife of the பஞ்ச பாண்்டவர் or five brothers, sons of the king பாண்டு; சீதை, the wife of இராமன்; தாரை the wife of வாலி; and மண்டோதரி, the wife of இரா வணன். 3. ''(p.)'' The pericarp of a lotus, தாம ரைப்பூங்கொட்டை. Wils. p. 196. KARNIKA. 4. A flower-bud, பூவரும்பு. ''(p.)'' கா

Miron Winslow


kaṉṉikai
n. kanyakā
Virgin;
குமரி.

kaṉṉikai
n. karṇikā. (பிங்.)
1. Pericarp of the lotus;
தாமரைக்கொட்டை.

2. Flower bud;
பூவின்மொட்டு.

DSAL


கன்னிகை - ஒப்புமை - Similar