Tamil Dictionary 🔍

கிட்ட

kitta


அருகே ; ஐந்தாம் வேற்றுமைக்கும் ஏழாம் வேற்றுமைக்கும் உரிய உருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்தாம் வேற்றுமைக்கும் ஏழாம்வேற்றுமைக்கு முரிய உருபு. சுழன்மாறிகிட்ட வாங்கி வழங்குவீர் (விறலிவிடு.901). Case sign of the ablative and the locative; அருகே. கிட்ட வாவென (கைவல்ய. தத். 87). Near, close by;

Tamil Lexicon


முடுக.

Na Kadirvelu Pillai Dictionary


, ''inf.'' Nearly, close by, ''govern ing the genitive or dative''-as அதின்கிட்ட, அதற்குக்கிட்ட.

Miron Winslow


kiṭṭa,
adv. கிட்டு-.
Near, close by;
அருகே. கிட்ட வாவென (கைவல்ய. தத். 87).

kiṭṭa
part. கிட்டு-.
Case sign of the ablative and the locative;
ஐந்தாம் வேற்றுமைக்கும் ஏழாம்வேற்றுமைக்கு முரிய உருபு. சுழன்மாறிகிட்ட வாங்கி வழங்குவீர் (விறலிவிடு.901).

DSAL


கிட்ட - ஒப்புமை - Similar