Tamil Dictionary 🔍

காக்காய்

kaakkaai


காகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See காகம். Vul.

Tamil Lexicon


அவிட்டம், கரகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kākkāy] ''s.'' [''prov.'' காக்கை.] A crow, ''(c.)'' 2. ''(p.)'' The twenty-third constellation of the Hindus, அவிட்டம். காக்காயின்கண்ணுக்குப்பீர்க்கம்பூப்பொன்னிறம்... The yellow flower of a cucumber plant ap pears gold to a crow: i.e. trifles are of value in the eyes of a fool. காக்காய்க்குந்தன்குஞ்சுபொன்குஞ்சு. Even to a crow its young one is regarded as a gold en one; i. e. the best.

Miron Winslow


kākkāy
n. காக்கை.
See காகம். Vul.
.

DSAL


காக்காய் - ஒப்புமை - Similar