கனக்குறைவு
kanakkuraivu
இலேசான தன்மை ; பெருமைக்கேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலோசான தன்மை. 1. Loss of weight, lightness; பெருமைக்கேடு. அந்தக்காரியத்தில் தலையிடுவது கனக்குறைவு. 2. Degradation;
Tamil Lexicon
kaṉak-kuṟaivu
n. கனம்+.
1. Loss of weight, lightness;
இலோசான தன்மை.
2. Degradation;
பெருமைக்கேடு. அந்தக்காரியத்தில் தலையிடுவது கனக்குறைவு.
DSAL