கன்னகம்
kannakam
கன்னக்கோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கன்னக்கோல். கன்னக மின்றியுங் கவைக்கோலின்றியும் (சிலப். 16, 142).
Tamil Lexicon
கன்னக்கோல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kṉṉkm] ''s.'' An instrument for housebreaking, கன்னக்கோல். ''(p.)''
Miron Winslow
kaṉṉakam
n. Prob. khananaka.
See கன்னக்கோல். கன்னக மின்றியுங் கவைக்கோலின்றியும் (சிலப். 16, 142).
.
DSAL