கந்தவகம்
kandhavakam
மோப்பம் ; மூக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோப்பம். 1. Smelling, scent; மூக்கு. (W.) 2. Nose;
Tamil Lexicon
, ''s.'' Smelling, வாசனை யுறல்; [''ex'' வக, to convey.] Wils. p. 281.
Miron Winslow
kantav-akam
n. gandha-vaha.
1. Smelling, scent;
மோப்பம்.
2. Nose;
மூக்கு. (W.)
DSAL