சத்துரு
sathuru
பகைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவன். சத்துரு வார்த்தையொன்றிலதால் (சிவரக. ஆயுத்தேவ. 3). Foe, enemy, adversary;
Tamil Lexicon
சத்துராதி, s. (pl.சத்துருக்கள்) an enemy, பகைஞன்; சத்துருவாதி. சத்துருசங்காரம், destruction of foes. சத்துருதுரந்தரன், one who subdues his foes. சத்துருத்தனம், சத்தருத்துவம், enmity. சத்துருமித்துரு, enemies and friends.
J.P. Fabricius Dictionary
, [catturu] ''s.'' [''improp.'' சத்துராதி.] A foe, an enemy, an adversary, an antago nist, பகைவன். W. p. 828.
Miron Winslow
catturu,
n. šatru.
Foe, enemy, adversary;
பகைவன். சத்துரு வார்த்தையொன்றிலதால் (சிவரக. ஆயுத்தேவ. 3).
DSAL