Tamil Dictionary 🔍

தவனப்புளி

thavanappuli


மிளகாயும் உப்பும் உளுத்தம் பருப்பும் சேர்த்திடித்த புளி ; தாகத்தை நீக்கவல்ல புளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாகத்தை நீக்கவல்ல புளி. 2. Acid preparation potent in quenching thirst; மிளகாயும் உப்பும் சேர்த்திடித்த புளி. 1. Tamarind paste mixed with salt and chillies;

Tamil Lexicon


tavaṉa-p-puḷi,
n. தவனம்1+. Loc.
1. Tamarind paste mixed with salt and chillies;
மிளகாயும் உப்பும் சேர்த்திடித்த புளி.

2. Acid preparation potent in quenching thirst;
தாகத்தை நீக்கவல்ல புளி.

DSAL


தவனப்புளி - ஒப்புமை - Similar