கடன்திருநாள்
kadanthirunaal
பிரார்த்தனை நிறைவேற்றுதற்குரிய திருவிழா. (W.) Religious festival conducted in fulfilment of a vow;
Tamil Lexicon
, ''s.'' A holy festival observed in fulfilment of a vow. ''(Besch.)''
Miron Winslow
kaṭaṉ-tiru-nāḷ
n. id. +.
Religious festival conducted in fulfilment of a vow;
பிரார்த்தனை நிறைவேற்றுதற்குரிய திருவிழா. (W.)
DSAL