கதியற்றவன்
kathiyatrravan
திக்கற்றவன் , மிக வறியவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகவறியவன். Destitute, impoverished man;
Tamil Lexicon
--கதிகெட்டவன், ''s.'' An impoverished man, or disabled per son.
Miron Winslow
kati-y-aṟṟavaṉ
n. id. +.
Destitute, impoverished man;
மிகவறியவன்.
DSAL