கண்திடிறத்தல்
kanthitirathal
கல்வி கற்பித்தல். உபாத்தியாயர் என் பிள்ளைக்குக் கண்திறந்து வைத்தார். 3. To educate, instruct; அறிவு உண்டாதல். 7. To be enlightened in mind; அருள்செய்தல். தெய்வம் கண்திறக்கவேண்டும். 6. To be gracious; ஆகாயம் வெளியாதல். இன்றைக்காவது வானம் கண்திறக்குமா? 5. To clear, as the sky free from clouds and with the sun shining; விக்கிரகம் முதலியவற்றிற்கு கண்வழித்தோன்றச் செய்தல். 1. To chisel or paint the eyes of an idol or of a picture, respectively, so as to make the image appear to have the sense of sight ; பருகுமாறு இளநீரின் கண்ணைத்திறத்தல்.-intr. 2. To cut open the eyes to the coconut; பிறந்தகுட்டிகள் கண்களைத்திறத்தல். 1. To open the eyes, as a kitten; அறிவு உண்டாக்குதல். 2. To illumine the mind, to impart instruction, as opening the eyes of a disciple's mind; கருணை புரிதல். Loc. 4. To show mercy;
Tamil Lexicon