கண்ணாள்
kannaal
கலைமகள் , நாமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரசுவதி. (பிங்) Sarasvatī, the goddess of learning; கண்ணாட்டி. (யாழ். அக.) Beloved woman;
Tamil Lexicon
, [kṇṇāḷ] ''s.'' Saraswati, சரச்சுவதி. ''(p.)''
Miron Winslow
kaṇṇāl
n. id.
Sarasvatī, the goddess of learning;
சரசுவதி. (பிங்)
kaṇ-ṇ-āḷ.
n. id.
Beloved woman;
கண்ணாட்டி. (யாழ். அக.)
DSAL