கண்ணாறு
kannaaru
பாசன வாய்க்கால் ; நன்செய்ப்பிரிவு ; சிறு பாலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாசனவாய்க்கல். (S.I.I. iii, 78.) 1. Irrigation water-course leading to a paddy field, as a stream issuing from a sluice; நன்செய்ப்பிரிவு. (G. Tn. D. i, 285.) 2. Block or division of wet lands for purpose of classification according to productivity; சிறுபாலம். Loc. 3. Culvert சிறுதுவராம். மகதநாட்டுச் சித்திரவறைக் கண்ணாறுபோல (நீலகேசி, 272, உரை). Small hole or opening;
Tamil Lexicon
kaṇ-ṇ-āṟu
n. id. +.
1. Irrigation water-course leading to a paddy field, as a stream issuing from a sluice;
பாசனவாய்க்கல். (S.I.I. iii, 78.)
2. Block or division of wet lands for purpose of classification according to productivity;
நன்செய்ப்பிரிவு. (G. Tn. D. i, 285.)
3. Culvert
சிறுபாலம். Loc.
kaṇ-ṇ-āṟu
n. id.+.
Small hole or opening;
சிறுதுவராம். மகதநாட்டுச் சித்திரவறைக் கண்ணாறுபோல (நீலகேசி, 272, உரை).
DSAL