Tamil Dictionary 🔍

கண்ணேறு

kannaeru


கண் பார்வையால் வரும் தீங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணேறெலா மின்றறத்துடைப்பாம் (அரிசமய பதுமை. 140). See கண்ணூறு. திருஷ்டிபடத்தக்க அழகு. வெண்ணீ றெழுதிய கண்ணேறும் (சேக்கிழார்பு. 92). Beauty that evokes the evil eye;

Tamil Lexicon


கண்ணூறு.

Na Kadirvelu Pillai Dictionary


kaṇ-ṇ-ēṟu
n. id.+ஏறு.
See கண்ணூறு.
கண்ணேறெலா மின்றறத்துடைப்பாம் (அரிசமய பதுமை. 140).

kaṇ-ṇ-ēṟu
n. id.+.
Beauty that evokes the evil eye;
திருஷ்டிபடத்தக்க அழகு. வெண்ணீ றெழுதிய கண்ணேறும் (சேக்கிழார்பு. 92).

DSAL


கண்ணேறு - ஒப்புமை - Similar