கண்டில்வெண்ணெய்
kantilvennei
ஒரு பூண்டு ; பெருஞ்சீரகம் ; குறிஞ்சிநிலத்துள்ள ஒரு மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Chinese anise; See பெருஞ்சீரகம். (கம்பரா. ஆற்றுப். 13.)
Tamil Lexicon
ஒரு பூடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kṇṭilveṇṇey] ''s.'' A shrub which yields a medicine, fennel, dill, ஓர் பூண்டு.
Miron Winslow
kaṇṭil-veṇṇai
n.
Chinese anise; See பெருஞ்சீரகம். (கம்பரா. ஆற்றுப். 13.)
.
DSAL