வெண்டாவி
ventaavi
பட்டினிகிடந்து பின் உண்கையால் உண்டாகும் அன்னக்களை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பட்டினிகிடந்து பின் உண்கையாலுண்டாம் அன்னக்களை. (W.) Drowsiness caused by taking food after a fast;
Tamil Lexicon
s. (colloq.) drowsiness induced by eating after a feast.
J.P. Fabricius Dictionary
அன்னக்களை.
Na Kadirvelu Pillai Dictionary
veṇṭāvi
n. வெண்டு-+ ஆவி2.
Drowsiness caused by taking food after a fast;
பட்டினிகிடந்து பின் உண்கையாலுண்டாம் அன்னக்களை. (W.)
DSAL