கண்டாபரன்
kantaaparan
குதிரைக் கழுத்துச் சுழிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரைக்கழுத்தின் இரண்டு புறத்தும் உள்ள இருசுழிகள். (அசுவசா.19.) Two auspicious curls one on each side of a horse's neck, a point of the horse ;
Tamil Lexicon
kaṇṭāparaṉ
n. U. kaṇṭhābharan kaṇṭha+ā-bharaṇa.
Two auspicious curls one on each side of a horse's neck, a point of the horse ;
குதிரைக்கழுத்தின் இரண்டு புறத்தும் உள்ள இருசுழிகள். (அசுவசா.19.)
DSAL