Tamil Dictionary 🔍

கண்டாமணி

kantaamani


பெருமணி ; யானைக் கழுத்திற் கட்டுமணி ; மிக்க ஓசையுள்ள மணி ; வீரக்கழல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமணி. சேமக்கலம ... கண்டாமணி யதனொடு மடிப்ப (பிரபோத. 11, 41). 1. Large bell; யானைக்கழுத்திற் கட்டும் மணி. (W.) 2. Bell tied to the neck of an elephant; வீரக்கழல். 3. Tinkling anklerings worn by distinguished warriors;

Tamil Lexicon


, ''s.'' A large bell, பெரு மணி. 2. A bell attached to the neck of an elephant, யானைக்கழுத்திற்கட்டுமணி. 3. A warrior's ankle rings or bells, வீரக்கழல்.

Miron Winslow


kaṇṭā-maṇi
n. ghaṇṭā+maṇi
1. Large bell;
பெருமணி. சேமக்கலம ... கண்டாமணி யதனொடு மடிப்ப (பிரபோத. 11, 41).

2. Bell tied to the neck of an elephant;
யானைக்கழுத்திற் கட்டும் மணி. (W.)

3. Tinkling anklerings worn by distinguished warriors;
வீரக்கழல்.

DSAL


கண்டாமணி - ஒப்புமை - Similar