Tamil Dictionary 🔍

வீரகண்டாமணி

veerakantaamani


வீரக்குறியாக அணியும் மணிகட்டிய கழல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரக்குறியாக அணியும் மணிகட்டிய கழல். வீரகண்டாமணி விருது காலிட்டு (கொண்டல்விடு. 494). Ring with little bells, worn on the leg, as a mark of heroism;

Tamil Lexicon


வீரத்தாற்கட்டுமணி.

Na Kadirvelu Pillai Dictionary


vīra-kaṇṭāmaṇi
n. id.+.
Ring with little bells, worn on the leg, as a mark of heroism;
வீரக்குறியாக அணியும் மணிகட்டிய கழல். வீரகண்டாமணி விருது காலிட்டு (கொண்டல்விடு. 494).

DSAL


வீரகண்டாமணி - ஒப்புமை - Similar