Tamil Dictionary 🔍

கண்டது

kandathu


காணப்பட்ட பொருள் ; சம்பந்தமற்ற செய்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காணப்பட்ட பொருள். கண்டதெல்லாம் பகை (திவ். இயற். திருவிருத். 35,அரும்.). 1. That which has been seen; சம்பந்தமற்ற செய்தி. கண்டதெல்லாம் பேசுகிறான். 2. Irrelevant matter;

Tamil Lexicon


kaṇṭatu
n. காண்-.
1. That which has been seen;
காணப்பட்ட பொருள். கண்டதெல்லாம் பகை (திவ். இயற். திருவிருத். 35,அரும்.).

2. Irrelevant matter;
சம்பந்தமற்ற செய்தி. கண்டதெல்லாம் பேசுகிறான்.

DSAL


கண்டது - ஒப்புமை - Similar