காண்வரி
kaanvari
பிறர் காணும்படி பலகாலும் வந்து நடிக்குங் கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறர்காணும்படி பலகாலும் வந்து நடிக்குங் கூத்து. கருநெடுங்கண்ணி காண்வரிக் கோலமும் (சிலப். 8, 83). Dances performed at frequent and repeated intervals by expert dancers on the stage;
Tamil Lexicon
kāṇ-vari
n. id.+.
Dances performed at frequent and repeated intervals by expert dancers on the stage;
பிறர்காணும்படி பலகாலும் வந்து நடிக்குங் கூத்து. கருநெடுங்கண்ணி காண்வரிக் கோலமும் (சிலப். 8, 83).
DSAL