வக்காணித்தல்
vakkaanithal
விரித்துரைத்தல் ; வாதஞ் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாதஞ்செய்தல். To Carry on disputations; See வக்கணி1-. நாலு பாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் வக்காணித்தறிவான் (சோழவமி. 53). --intr. To expound in detail.
Tamil Lexicon
vakkāṇi-
11 v. prob. vyākhyāna. [T. vakkaṇincu.]-intr.
To expound in detail.
See வக்கணி1-. நாலு பாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் வக்காணித்தறிவான் (சோழவமி. 53). --intr.
To Carry on disputations;
வாதஞ்செய்தல்.
DSAL