செக்காட்டி
sekkaatti
எண்ணெயின்பொருட்டுச் செக்கு ஆட்டுபவன் ; வாணியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(எண்ணெயின் பொருட்டுச் செக்கையாட்டுபவன்) வாணியன். Person of the Vāṇiya caste, as worker, of oil press;
Tamil Lexicon
cekkāṭṭi,
n. செக்கு+ஆட்டு-.
Person of the Vāṇiya caste, as worker, of oil press;
(எண்ணெயின் பொருட்டுச் செக்கையாட்டுபவன்) வாணியன்.
DSAL