கரேணு
karaenu
யானை , பெண்யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோங்கிலவு. (நாநார்த்த.) False tragacanth; யானை. (சூடா.) 2. Elephant; பெண்யானை. (திவா.) 1. She elephant;
Tamil Lexicon
s. a she-elephant; an elephant.
J.P. Fabricius Dictionary
, [karēṇu] ''s.'' A male of female ele phant, யானை. Wils. p. 194.
Miron Winslow
karēṇu
n. karēṇu.
1. She elephant;
பெண்யானை. (திவா.)
2. Elephant;
யானை. (சூடா.)
karēṇu
n. karēṇu.
False tragacanth;
கோங்கிலவு. (நாநார்த்த.)
DSAL