Tamil Dictionary 🔍

வணிதம்

vanitham


நாட்டுப்பகுதி ; செப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செப்பம். (யாழ். அக.) Elegance, handsomeness; பிரதேசம். சோழங்கநல்லூர் வணிதத்திலே யிருக்கும்படி (கோயிலொ. 54). Locality, region;

Tamil Lexicon


s. goodness, handsomeness, elegance, வடிப்பம்.

J.P. Fabricius Dictionary


, [vṇitm] ''s.'' Goodness, elegance, hand someness, as வடிப்பம்; [''ex Sa. Varnita.'']

Miron Winslow


vaṇitam
n. [T. vaṇitamu.]
Locality, region;
பிரதேசம். சோழங்கநல்லூர் வணிதத்திலே யிருக்கும்படி (கோயிலொ. 54).

vaṇitam
n. varṇita.
Elegance, handsomeness;
செப்பம். (யாழ். அக.)

DSAL


வணிதம் - ஒப்புமை - Similar