Tamil Dictionary 🔍

கணவீரம்

kanaveeram


அலரிச்செடி ; செவ்வலரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செவ்வலரி. பெருந்தன் கணவீர நறுந்தண் மாலை (திருமுரு. 236) Red Oleander;

Tamil Lexicon


, [kaṇavīram] ''s.'' The oleander, both species. See அலரி.

Miron Winslow


kaṇavīram
n. Pkt. kaṇavira karavīra.
Red Oleander;
செவ்வலரி. பெருந்தன் கணவீர நறுந்தண் மாலை (திருமுரு. 236)

DSAL


கணவீரம் - ஒப்புமை - Similar